Notice: file_put_contents(): Write of 673 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Hiphop Tamizha, Sathyaprakash - Morattu Single | Скачать MP3 бесплатно
Morattu Single

Morattu Single

Hiphop Tamizha, Sathyaprakash

Альбом: Natpe Thunai
Длительность: 3:07
Год: 2018
Скачать MP3

Текст песни

தகததத தகததத

மலையாளி பெண்ணே கொலைகார கண்கள்
என் நெஞ்சை எந்தன் நெஞ்சை மயக்குவதேன்
கண்களில் கதகளி கேரள பைங்கிளி
என் நெஞ்சை கொல்லையிட்டு கடத்துவதேன்

மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்
கண்ணால மெரட்டி மெரள வச்சா

மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்
கண்ணால மெரட்டி மெரள வச்சா

அஹ்ஹ் ஆஅ அஅஅஅ

சாலை ஓரம் உள்ள சின்ன குழந்தைகள் இடம்
சும்மா கொஞ்சுவது போல் நடிக்கும் அழகி அல்ல
பைத்தியம் போல் நடிச்சதா குயூட்னு நினைச்சி
இன்டர்நெட்டில் கடுபேத்தும் குமரி அல்ல

அவ சிரிப்புல திமிரு ஒன்னு இருக்குது இருக்குது
அவ பக்கம் என்ன கட்டி இழுக்குது இழுக்குது

ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல

அவ சிரிப்புல திமிரு ஒன்னு இருக்குது இருக்குது
அவ பக்கம் என்ன கட்டி இழுக்குது இழுக்குது

ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல

யாயி யஹ்ஹ்

ஆஹா என்ன புடிச்சிருக்கா புடிச்சிருந்தா
கொஞ்சம் சிரிச்சிருமா

கண் சிமிட்டும் அழகு கவிதை அல்லவோ
தென்றல் போல புன்னைகையால் புயல் வந்ததோ
அவள் கண்களுக்குள் மெலடி
என்னை பாத்து நீ கண்ணடிச்சு
சிரிக்கும் சிரிப்பில் செதறி சரிஞ்சி தெரிகிறேன்டோ

மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்
கண்ணால மெரட்டி மெரள வச்சா

மலையாளி பெண்ணே கொலைகார கண்கள்
என் நெஞ்சை எந்தன் நெஞ்சை மயக்குவதேன்

மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்
கண்ணால மெரட்டி மெரள வச்சா

கண்களில் கதகளி கேரளா பைங்கிளி
என் நெஞ்சை கொல்லையிட்டு கடத்துவதன்

ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல

ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல

கண் சிமிட்டும் அழகு கவிதை அல்லவோ
தென்றல் போல புன்னைகையால் புயல் வந்ததோ
அவள் கண்களுக்குள் மெலடி
என்னை பாத்து நீ கண்ணடிச்சு
சிரிக்கும் சிரிப்பில் செதறி சரிஞ்சி தெரிகிறேன்டோ