Kadha Thudarum (Version, 03)
Jakes Bejoy, Gokul Gopakumar, & Hari Narayanan
4:22அன்பே நீ இல்லை யாரை நான் அழைக்க அன்பே யார் தோழில் நான் சாய்ந்து கதைக்க கண்ணெல்லாம் ஒளியாய் கால் செல்லும் வழியாய் நீ என்னை சுமந்தாய் உன் தோளில் கிளியாய் ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை காய்ந்த பின்னும் மழைத்துளி மண்ணை மீண்டும் தீண்டுமே நீயும் அந்த மழைத்துளி போல் மீண்டு வந்தால் போதுமே யார் வந்தாலும் போனாலும் பேரன்பே செய்தாலும் உன்போலே ஆகாதே உயிரே அன்பே நீ இல்லை யாரை நான் அழைக்க காணும் எல்லாமே மறையுமே தெரியுமே தெரிந்துமே என் நெஞ்சம் தான் மீண்டுமே தோன்றினேன் வரும் வலி பார்த்தேனே அன்பே நீ இல்லை யாரை நான் அழைக்க கண்ணெல்லாம் ஒளியாய் கால் செல்லும் வழியாய் நீ என்னை சுமந்தாய் உன் தோளில் கிளியாய் ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை பறவை பறவை பறவை பறவை பறவை பறவை ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை