Veyndina Veyndum
Ilaiyaraaja, Kamakodiyan, Arunmozhi, And Devie Neithiyar
4:44ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு உச்சிமல தோப்புக்குள்ள ஒரு பூவூ பூத்தம்மா குச்சி விட்டு சாமி நெஞ்சில் குடி போக பக்குதம்மா உச்சிமல தோப்புக்குள்ள ஒரு பூவூ பூத்தம்மா குச்சி விட்டு சாமி நெஞ்சில் குடி போக பக்குதம்மா பச்சமண்ண போலதான் பால் மனசு தவிக்குதம்மா பாக்கு வச்சி பரிசம் போட்ட பாதையைத்தான் வெறுக்குதம்மா சாதி சனம் வெறுத்துப்புட்டு சாமி முடிவில் நடக்குதம்மா ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு முத்துமணி மால ஒன்னு தினதோரும் கோத்துவச்சேன் பொத்தி பொத்தி மனசுக்குள்ள பூப்போல காத்துவச்சேன் முத்துமணி மால ஒன்னு தினதோரும் கோத்துவச்சேன் பொத்தி பொத்தி மனசுக்குள்ள பூப்போல காத்துவச்சேன் கத்தியில காலவச்சி காதல் வழி நடக்க வந்தேன் காட்டாத்து தண்ணீயில மீன ஒன்னு புடிக்க வந்தேன் பாத ஒன்னு அடச்சிதல பயணத்த நா முடிக்கவந்தேன் ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு