Notice: file_put_contents(): Write of 625 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Kamal Haasan - Injarango | Скачать MP3 бесплатно
Injarango

Injarango

Kamal Haasan

Альбом: Thenali
Длительность: 6:16
Год: 2000
Скачать MP3

Текст песни

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
அய் அய்
பத்து கிலோ ஏறுதுங்கோ

கால்கள் ரெண்டும் தரையிடம்
கோபம் கொண்ட கலவரம்
மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்க

பூமியே துரும்புங்க
வானமே தூசுங்க
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்க

ம்ம் தண்டணைகள் இனிக்குது
தவறு செய்ய துடிக்குது
செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க
சிரிக்க தோணுது

ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே

எலிகுஞ்சே எந்தன் எலிகுஞ்சே
என்னை என்ன செய்தாய்
என்னவெல்லாம் செய்தாய்

புத்தம் புது மனுஷனாய் மாறி போனேனே
உங்கப்பனுக்கு மருமகனாய் ஆனேனே

உயிரிலே வெள்ளி ஜரிகையும்
கலந்துதான் ஓடுதே

உருவமே தங்க சாயலாய்
மாறிதான் போனதே

கால் இருந்த இடத்தில் இப்போ
காற்று வந்து குடி இருக்கு
நடக்கவே தோணலைங்க
மிதக்கத்தான் தோணுதுங்க

ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே

ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே

ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜா ஓஜா ஓஜாயே

அடிக்கடி காணும் ரகசிய கனவை
அம்பலமாக்கும் நாள் வர வேண்டும்
சிரிக்கவும் ரசிக்கவும் ருசிக்கவும் ஒஹோ
அந்த நாள் வந்ததே வந்ததே

வானவில்லை காணவில்லை
விடுமுறையில் இங்கே வந்துட்டதே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
செல்லம் கொஞ்சி நீங்க அழைக்கும்
நாய்க்குட்டி ஆனேனுங்க

ஓஜாயே ஓஜாயே (ஏம மசே)
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே(ஏம மசே மாட்டா ஒஒ)
ஓஜாயே ஓஜாயே(ஏம மசே)
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே(ஏம மசே மாட்டா ஒஒ)

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

கால்கள் ரெண்டும் தரையிடம்
கோபம் கொண்ட கலவரம்
மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்க

பூமியே துரும்புங்க
வானமே தூசுங்க
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்க

ம்ம்  தண்டணைகள் இனிக்குது
தவறு செய்ய துடிக்குது
செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க
சிரிக்க தோணுது

ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே

ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே

ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜா ஓஜா ஓஜாயே