Paathi Nee Paathi Naan (From "Nitham Oru Vaanam")

Paathi Nee Paathi Naan (From "Nitham Oru Vaanam")

Krithika Nelson & Gopi Sundar

Длительность: 6:11
Год: 2022
Скачать MP3

Текст песни

பாதி நீ பாதி நான்
பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான்
போதை நீ உன் போகம் நான்

நூறு வானம் நாற்பூரம்
நீளும் கானலாய்
கோரும் போது தோள் கொடு
தூரம் போகலாம் ஹோ

அறிந்தும் அறியாத ஈருலகில் ஹோய்
முடிந்தும் முடியதா ஓர் கதையில்
கடந்தும் கடக்காத ஓர் நொடியில்
நனைந்தும் நனையாமல் நாம் அருகில்

பாதி நீ பாதி நான்
பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான்
போதை நீ உன் போகம் நான்

நனனன தனனனன நனனன தனனனன
ஊஊஊஉ துருரு ருத்துரு துருரு துருரு

கேட்காத கேள்வி ஒன்று என் ஆசைகள் சுமந்து
கண்ணோரம் உனை தேடுதே ஹோ
இல்லாத ராகம் ஒன்று நில்லாமல் காதில் இன்று
உன் லீலைகள் பாடி போகுதே
என் முகவரி நீயா
உன் முதல் விடை நானா
என் முரன்விதி நீயாய் ஆகிறாய்

அறிந்தும் அறியாத ஈர் உலகில் ஹோ
முடிந்தும் முடியாத ஓர் கதையில்
கடந்தும் கடக்காத ஓர் நொடியில்
நனைந்தும் நனையாமல் நாம் அருகில்

உன் சாரல் கண்ணம் மோத
தானாக கண்கள் மூட
மெய்யது புதிராகுதே ஹோ

பொல்லாத காயம் ஒன்று
தந்தவன் வேண்டும் என்று
என் தாபம் எல்லை மீறி போகுதே

உன் விரல் எனை தேட
என் நிழல்  உனதேர
என் நரம்புகளோடு பேய் மழை

பாதி நீ பாதி நான்
பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான்
போதை நீ உன் போகம் நான்

நூறு வானம் நாற்பூரம்
நீளும் கானலாய்
கோரும் போது தோள் கொடு
தூரம் போகலாம் ஹோ

அறிந்தும் அறியாத ஈருலகில் ஹோய்
முடிந்தும் முடியதா ஓர் கதையில்

கடந்தும் கடக்காத ஓர் நொடியில்
நனைந்தும் நனையாமல் நாம் அருகில்