Rise Of Dragon (From "Dragon")
Leon James
3:31மாட்டிக்கினாரு-மாட்டிக்கினாரு ஒருத்தரு இவர காப்பாத்தனும்-காப்பாத்தனும் கர்த்தரு ரோட்டு கட, ரோட்டு கட குருமா (குருமா) திரும்பி உனக்கு வந்து அடிச்சிது பாரு karma (karma) Washing powder, washing powder நிர்மா (நிர்மா) கொஞ்சோ வாயும் சூ'வையும் போத்திக்கிட்டு இருமா (இருமா) உன் நிலமையத்தான் நெனச்சி-நெனச்சி சிரிமா (சிரிமா) தக்காளி பிசிக்கி, தக்காளி பிசிக்கி தொக்கு (தொக்கு) மொக்க வாங்கிட்ட டா செவுத்த போயி நக்கு (நக்கு) IPL'u-IPL'u cup'u (cup'u) நா வாங்கி தரேன் lolipop'ah சப்பு (இந்தா சப்பு) நீ சோத்துலதான் போடுறியா உப்பு (ஹா-ஹா உப்பு) அப்போ எப்பிடி இருந்தா நீ இப்போ இப்பிடி ஆயிட்ட ரொம்போ mass'u காட்டுனவன் இப்போ fuse'u போயிட்ட அட எல்லாரு வாழ்க்கையும் நாறும் எட்டி பாத்தா உன் கருத்தே வேணான்டா கொஞ்சோ மூட்ரா ங்கோத்- மாட்டிக்கினாரு-மாட்டிக்கினாரு ஒருத்தரு இவர காப்பாத்தனும்-காப்பாத்தனும் கர்த்தரு மாட்டிக்கினாரு-மாட்டிக்கினாரு ஒருத்தரு இவர காப்பாத்தனும்-காப்பாத்தனும் கர்த்தரு Busted, cringe'u Wasted, வன்மோ Roasted, ஹே simp'eh Tosted, vibe check சுத்துனான் டா scene'ah போட்டு சோக்கா (சோக்கா) இப்போ ஆயிபுட்டான் gas'u போன Coke'ah (Coke'ah) Dragon ஆக சுத்துணியே fire'ah (fire'ah) ஆயிட்ட கீஞ்சு போன puncture ஆன tire'ah (அய்ய tire'ah) இப்போ புளிக்கிற பார் புளிச்சுபோனா தயிரா (தயிரா) சோக்கா style'ah வச்சான் பாரு தாடி (தாடி) இவன் நாறி புட்டான் நாறு-நாறா கேடி (கேடி) காஞ்சி புட்டான் பூவ போல வாடி (வாடி) இப்போ ஓடுறான் பார் நிம்மதிய தேடி (தேடி) எப்பா இதுக்கு மேல தாங்காது டா body (உன் body) நீ தேஞ்சு போன பிட்டுபடம் CD (அய்ய CD) அப்போ எப்பிடி இருந்தா நீ இப்போ இப்பிடி ஆயிட்ட ரொம்போ mass'u காட்டுனவன் இப்போ fuse'u போயிட்ட குடி குடிய கெடுக்கும் டா அத சொன்னாரு தாத்தா அந்த கருத்தே வேணான் டா வாய மூட்ரா ங்கோத்- மாட்டிக்கினாரு-மாட்டிக்கினாரு ஒருத்தரு இவர காப்பாத்தனும்-காப்பாத்தனும் கர்த்தரு மாட்டிக்கினாரு-மாட்டிக்கினாரு ஒருத்தரு இவர காப்பாத்தனும்-காப்பாத்தனும் கர்த்தரு