Katchi Sera (From "Think Indie")

Katchi Sera (From "Think Indie")

Sai Abhyankkar

Длительность: 3:02
Год: 2024
Скачать MP3

Текст песни

திமிகிட த்தா த்தா  தகதி தகதக
தாம் தாம் தகிட தைகிதை திகிட
ததிகத்தம் திரிமி திரிமிகிடத்தோம்
திந்நம் நிந்ம் குணகதி தகதகதகதிக தாம் தாம்
திமித்த திமித்த திமித்த(ஹே)
திமிதிமிகிட தோம் தித்தோம் தித்தோம் தகதகதக தா தா
திமித திமிதிமிகிட

எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வெந்து செவந்து புண்ணாக
ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே
தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா
கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அணைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா
திகத திமிதிகிடத்தோம் தித்தாத்தா தக தக தக தாம் தாம்

யாரும் பார்த்து நின்னு பேசவில்ல
காத்து நின்னு கொடுத்ததில்ல
நீயும் வந்து பார்த்ததால
பனியும் பத்திக்கிச்சே
கண் மறச்சு போற புள்ள
முன் அழைச்சதும் யாருமில்ல
உன் மனசில்தான் விழுந்தேன்
நானும் தங்கிடவே
ஹெய் எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக
ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே
தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா
கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அணைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா