Matta
Yuvan Shankar Raja, Shenbagaraj, Velu, Sam, And Narayanan Ravishankar
3:33ருபபபபா ரூபா ருபபபபா ரூபா ஜில்லா ஜில்லா ஜில்லா அட எங்கும் செல்வான் தில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஹே எதையும் வெல்வான் தில்லா வெப்பம் நீந்தும் தெப்பம் என விழிகள் கொண்டவன் ஜில்லா வேங்கை போல பாயும் புது வேகம் கொண்டவன் ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா விழி பார்வை பாயும் முள்ளா ஜில்லா ஜில்லா ஜில்லா பகை சிதறும் சில்லு சில்லா அஞ்சா நெஞ்சா நெஞ்சம் அதன் பேர் தான் இங்கே ஜில்லா தொட்டா பூமி அதிரும் ஒரு தூய வீரன் ஜில்லா இரு விழி அருகினில் எரிமலை வெடிக்கும் நினைத்ததை முடித்திட நிழலும் துடிக்கும் எலும்புகள் உடைபட கயமைகள் சிதறும் இவனுடன் போர் இட யாருக்கும் உதறும் குழி பறித்தவனது குருதியில் நனைவான் புலன்(ஹே ) கெடுப்பவனது குடல் உருவிடுவான் வழி தடுத்தவனை சதை கூறிடுவான் வனப்புலி சினத்துடன் வலம் தினம் வருவான் ருபபபபா ரூபா ருபபபபா ரூபா ஜில்லா ஜில்லா ஜில்லா உன் ரத்தம் எங்கும் சத்தம் ஜில்லா ஜில்லா ஜில்லா உன் சித்தம் எல்லாம் யுத்தம் போட்டி என்று வந்தால் கை ஈட்டியாக மாறும் மூச்சு காற்று மோதி பெரும் தடைகள் எல்லாம் சாயும் ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா