Ammadi Un Azhagu
D. Imman, Sathya Prakash, & Yugabharathi
4:29எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அத காட்ட போற அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் உள்ளத்தா கொடுத்தவ ஏங்கும் போது உம்முனு இருக்குறியே செல்லத்த எடுத்துக்க கேக்க வேணாம் அம்மம்மா அசத்துரியே கொட்டி கவுக்கர ஆளயே இந்தாடி எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அத காட்ட போற அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் (ஓஓஓ) கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பள்ளம் அறிஞ்சு வெள்ளம் வடிய சொக்கி கேடக்குரன் தேகம் கூச தொட்டு கலந்திட நீ துனிஞ்சா மொத்த உலகயும் பாத்திடலாம் சொல்லி கொடுத்திட நீ இருந்தா சொர்க கதவையும் சாத்திடலாம் முன்ன பாக்கதத இப்போ நீ காட்டிட வெசம் போல ஏறுதே சந்தோஷம் எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அத காட்ட போற அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆ..ஆஆ...ஆ...ஆஆ...ஆ ஒத்த லைட்டும் உன்ன நெனச்சு குத்து வெளக்கென மாறி போச்சு கண்ணு கதைப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அது வீடு ஆச்சு பத்து தல கொண்ட ராவணான உன்ன ரசிக்கணும் தூக்கி வந்து மஞ்சள் கயிறு ஒண்ணு போட்டுபுட்டு என்ன இருட்டிலும் நீ அறுந்து சொல்ல கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலையேற ஏங்குர உன்கூட எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அத காட்ட போற அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் (ம்ம்ஆஆ..ம்ம்ஆஆ)