Jilendru Oru Kalavaram

Jilendru Oru Kalavaram

Satish Chakravarthy

Длительность: 4:35
Год: 2009
Скачать MP3

Текст песни

ஹே தீம்தனனானன ஹே தீம்தனனானன

ஹே ஹே
ஜில்லென்று ஒரு கலவரம் ஹே ஹே
நெஞ்சுக்குள் இந்த நிலவரம் ஹே ஹே
பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் ஹே ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்(ஹே ஹே)

தூறலின் சாரலில் நான் நின்ற போது(ஹே ஹே)
வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு
உன் கண்கள் தரும் வண்ணங்களில்
என்னுள் எழும் எண்ணங்களில்
நான் உறைந்து போனேன் இன்று(ஹே ஹே)
ஓ ஓ ஓ ஓ ஓ

ஹே
ஜில்லென்று ஒரு கலவரம் ஹே ஹே
நெஞ்சுக்குள் இந்த நிலவரம் ஹே ஹே
பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் ஹே ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்

ஹே ஹே ஹே

சாலையில் டிராபிக்கில் நான் வாடும் போது (ஹே)
எஃப் எம் இல் பாடல்கள்தான் கேட்பதுண்டு (ஹே)
நான் உன்னை கண்டபின் என்னுள் எழும்
புதுப்பாடல்கள் ஓர் ஆயிரம்
எனை மறந்து நின்றேன் இன்று
ஓ ஓ ஓ ஓ ஓ

ஹே
ஜில்லென்று ஒரு கலவரம் ஹே ஹே
நெஞ்சுக்குள் இந்த நிலவரம் ஹே ஹே
பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் ஹே ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்  (ஹே)
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்  (ஹே ஹே)

ஹே ஹே ஹே
உன்னை நான் பார்த்த நொடியிலே (ஹே)
என் கண்ணில் யுத்தம் வெடித்ததே (ஹே)
உயிர் மூச்சில் அமைதி பூத்ததே (ஹே)
ஏன் ஏன் ஏன் ஏன் (ஹே ஹே ஹே)

என் கண்ணில் கோடி சூரியன் (ஹே)
என் வானில் கோடை கார்முகில் (ஹே)
என் நெஞ்சில் வீசும் தென்றல் ஆனாய் (ஹே ஹே ஹே)
ஏன் ஓ ஓ ஓ ஓ ஓ (ஹே ஹே ஹே)

ஹே
ஜில்லென்று ஒரு கலவரம் ஹே ஹே
நெஞ்சுக்குள் இந்த நிலவரம் ஹே ஹே
பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் ஹே ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் (ஹே ஹே ஹே)
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம் (ஹே ஹே ஹே)

ஜில்லென்று ஒரு கலவரம் ஹே ஹே
நெஞ்சுக்குள் இந்த நிலவரம் ஹே ஹே
பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் ஹே ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் (ஹே ஹே ஹே)
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம் (ஹே ஹே ஹே)

ஹே ஹே ஹே ஹே(தீம்தனனான )