Thala Kodhum (From "Jai Bhim")
Sean Roldan
3:50ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ தாயான தாய் இவரோ தங்கரத தேரிவரோ மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன் நிழலு பட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன் தூங்கா மணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே ஆச அகல் விளக்கே அசையாம தூங்கு கண்ணே ஆராரோ ஆரீராரோ ஆரீரோ ஆரீராரோ ஆராரோ ஆரீராரோ-ஓஹோ ஆரீரோ ஆரீராரோ