Notice: file_put_contents(): Write of 636 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Suchitra - Aasai Mugam | Скачать MP3 бесплатно
Aasai Mugam

Aasai Mugam

Suchitra

Длительность: 5:52
Год: 2012
Скачать MP3

Текст песни

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி

நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை

நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர்
கண்ணன் உருமறக்கலாச்சு
பெண்கள் இடத்தில் இது போலே ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி

கண்ணன் முகம் மறந்துபோனால்
கண்ணன் முகம் மறந்துபோனால்
கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ

வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி

ஆசை முகம் மறந்து போச்சே
ஆசை முகம் மறந்து போச்சே
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி