Imaye Imaye
G. V. Prakash Kumar
3:29நீ யாரோ யாரோ நான் யாரோ யாரோ இப்போது உன்னில் நானா புரியாமல் நானும் சொல்லாமல் நீயும் ஏதோ போல் வாழ்க்கை நேற்று நான் மீண்டும் வாழும் நாள் கண்டு கொண்டேன் நான் சாய்ந்து கொள்ள தோள் ஒன்று கண்டேன் இனி உன்னால் தனிமை குறையும் இனி வாழ்வின் அர்த்தம் புரியும் நீ யாரோ யாரோ நான் யாரோ யாரோ இப்போது உன்னில் நானா புரியாமல் நானும் சொல்லாமல் நீயும் ஏதோ போல் வாழ்க்கை நேற்று