Rasathi

Rasathi

Lalitha Vijaykumar

Альбом: 36 Vayadhinile
Длительность: 4:26
Год: 2015
Скачать MP3

Текст песни

வாடி ராசாத்தி
புதுசா இளசா ரவுசா போவோம்
வாடி வாலாட்டி
நரியா புலியா தனியா திரிவோம்

ஊரே யாருன்னு கேட்டா ஏய்
உம் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு
காட்டு காட்டு காட்டு...
ஹெ ஹெ என்னப்பா இது

தங்கமுன்னு ஊரு உன்ன
மேல தூக்கி வைக்கும்
திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு
மாட்டி பூட்டி வைக்கும்

உட்டு வாடி ராசாத்தி
ஒன்ன நீயே காப்பாத்தி ஹே
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
வாடி நீ வாடி அட வாடி ராசாத்தி...

வாடி ராசாத்தி
புதுசா இளசா ரவுசா போவோம்
வாடி வாலாட்டி
தனியா நரியா
புலியா திரிவோம்

தம்பி trumpet'u
என்னப்பா இது

பொட்டப் புள்ள போக உலகம்
பாத போட்டு வைக்கும்
முட்டு சந்த பாத்து அந்த
ரோடு போயி நிக்கும்

படங் காட்டும் ஏமாத்தி
கலங்காதே ராசாத்தி
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி...

வாடி ராசாத்தி
புதுசா இளசா ரவுசா போவோம்
வாடி வாலாட்டி
நரியா புலியா
தனியா திரிவோம் அடடே

ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி...
வாடி ராசாத்தி...