Nee Singam Dhan
A.R. Rahman, Sid Sriram, & Vivek
4:08நகரும் நகரும் நேர முல் நம்மையும் நகர சொல்லுதே மனமோ பின்னே செல்லுதே இது ஏன் இது ஏன் மலரும் உறவும் உண்மையே நிகழும் பிரிவும் உண்மையே மனதில் கணமும் உண்மையே அது ஏன் அது ஏன் வந்தாய் நீ யாரோ நீ போனால் நான் யாரோ நகரும் நகரும் நேர முல் நம்மையும் நகர சொல்லுதே மனமோ பின்னே செல்லுதே இது ஏன் இது ஏன் உனக்கென ஒரு இடம் இருந்ததை மறக்கிறாய் உணர்ந்ததும் திறக்கிறாய் என் நெஞ்சே என் நெஞ்சே புது ஒரு வழித் தடம் கிடைக்திட துடிக்கிறாய் கிடைத்ததை மறுக்கிறாய் என் நெஞ்சே என் நெஞ்சே இது ஏன் நண்பனே இது ஏன் நகரும் நகரும் நேர முல் நம்மையும் நகர சொல்லுதே மனமோ பின்னே செல்லுதே இது ஏன் இது ஏன் (ஓஹோ ஹோ) கசப்புகள் இனிப்பதும் உடைந்ததை இணைப்பதும் வெறுத்ததை அணைப்பதும் என் நெஞ்சே என் நெஞ்சே நினைவிலே வாசிப்பதும் இதயத்தில் பசிப்பதும் தனிமையில் தவிப்பதும் என் நெஞ்சே என் நெஞ்சே இது ஏன் நண்பனே இது ஏன் மலரும் உறவும் உண்மையே நிகழும் பிரிவும் உண்மையே மனதில் கணமும் உண்மையே இது ஏன் இது ஏன் வந்தாய் நீ யாரோ நீ போனால் நான் யாரோ