Oorum Blood (From "Dude")
Sai Abhyankkar
4:01என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தரமாட்டேன் என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேண்டி உன்னை யாருக்கும் தரமாட்டேன் நீ இல்லா நேரம் அது நிலவே இல்லா வானமே இரண்டும் இருண்டு போகும் சிறு வெளிச்சம் தேடி ஓடுமே உன்னில் தொலைந்த என்னை உடனே மீட்டு கொடு இல்லை என்னுள் நீயும் அழகாய் உடனே துலைந்துவிடு ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தரமாட்டேன் என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேண்டி உன்னை யாருக்கும் தரமாட்டேன் கடல் மண் போல் நீ என்னை உதறி சென்றாலுமே வருவேன் அலைகள் போலே நான் திரும்ப திரும்ப உன் பின்னே வருவேன் உன்னை தேடி அலைகின்றேனே எங்கே சென்றாயோ சிறு பிள்ளை போலே அழுகின்றேனே திரும்பி வருவாயோ விழியோரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் ஆயிரம் அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான் டி நம்புடி நீயும் உன்ன நம்புறேன் நானும் என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தரமாட்டேன் என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேண்டி உன்னை யாருக்கும் தரமாட்டேன்