Aval
Santhosh Narayanan, Pradeep Kumar, Priya Hemesh, And Vivek
4:27அவள் கடல் அன்பின் அலையால் அடித்து போனாள் அலை காணா கரை இங்கேது அவள் தூறல் அன்பின் துளியாய் பொழிந்து போனாள் மழை காணா நிலம் இங்கேது நானோ அவள் இன்றி நானோ பிறை இல்லா வானாய் வெறுமை ஆனேன் நானோ அவளோடு நானோ பிறை சூடும் வானில் விண்மின் ஆனேன் அவள் கடல் அன்பின் அலையால் அடித்து போனாள் அலை காணா கரை இங்கேது அலை பாயும் எண்ணம் எல்லாம் உனை பார்த்தால் மாறும் அழகாய் உன் பார்வை முன்னால் தெளிந்தேனே நானும் பேதம் வாதம் இரண்டும் காதல் பாகம் இதை நான் உணர உன்னிடம் படித்தேன் பாடம் அவளாள் இயங்கும் உலகில் நாமும் அவள் கடல் அன்பின் அலையால் அடித்து போனாள் அலை காணா கரை இங்கேது நானோ அவளோடு நானோ பிறை சூடும் வானில் விண்மின் ஆனேன்